தமிழ் மொழி ஆண்டு 5 மாணவர்களுக்கான சீராய்வு கலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மாணவர்களின் உயர்நிலை சிந்தனையைத் தூண்டும் வகையில் பலதரப்பட்ட பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. தேர்வில் மாணவர்கள் சிறந்த அடைவு நிலை பெறுவதற்கு இந்நூல் உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம். எனவே, இந்நூலை வாங்கிப் பயிற்சி செய்து பயன்பெறுங்கள்.